அன்புடையீர்,
காலம் தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய என்னுடய மூன்று நூல்கள் எதிர் வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலய பின் முற்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
திராவிடத் தமிழுக்கும் நாட்டியக் கலைக்கும் பண்பாட்டு விழுமியத்துக்கும் புதிய வெளிச்சத்தைத் தரும் இவ் ஆய்வு நூல்களின் அறிமுக நிகழ்வில் நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்.
நன்றி.
No comments:
Post a Comment